சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி

images (2)

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 54 பாதுகாப்பு அதிகாரி, கடன் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 54

பணி இடம்: புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Economist- Assistant General Manager, Scale-V – 01

2. Chief Security Officer – Assistant General Manager, Scale-V – 01

3. Credit Officers- Manage, Scale-II – 25

4. Security Officers – Manager, Scale-II – 26

5. Chief Customer Service Officer (CCSO) – 01

சம்பளம்: மாதம் ரூ.59,170 – 66,070

விண்ணப்பக் கட்டணம்: மாதம் ரூ.1000. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் Central Bank of India- Recruitment of Economist”  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 “General Manager- HRD, Central Bank of India,

Chander Mukhi, 17th floor,

Nariman Point Mumbai- 400 021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015

மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply