டிப்ளமோ தகுதிக்கு மத்திய எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி

download (4)

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 51 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: காசியாபாத்

காலியிடங்கள்: 51

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Executive (IT) – 01

2. Diploma Holders – 50

வயது வரம்பு: 30.11.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பி.டெக், எம்பிஏ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250. இதனை மத்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பெயருக்கு காசியாபாத்/ புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். SC,ST,PwD பிரிவினர் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in/Diploma-Holders-Advt என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply