இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி (Category-2)
காலியிடங்கள்: 543
வயதுவரம்பு: 22-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. SC/ST மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கல்வித்தகுதி: ஃபிட்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், கார்பென்டர், பிளம்பர், ரிக்கர், லேப் டெக்னீசியன், கெமிக்கல் பிளாண்ட் ஆபரேட்டர் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfcrecruitment.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, ஊக்கத்தொகை போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.npcil.nic.in, www.nfcrecruitment.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.