ஜோ பைடன் – பிரதமர் மோடி ஆலோசனை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்தார்
மேலும் இருநாட்டு உறவு உக்ரைன் பிரச்சனையை சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் வெளியானது
இந்த ஆலோசனை முடிந்தவுடன் முறையாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது