வீட்டை விட்டு அவசரமாக வெளியேறிய அமெரிக்க அதிபர்: பெரும் பரபரப்பு
அமெரிக்க அதிபர் பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார்
ஜோ பைடன் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என வெள்ளை மாளிகை அறிவிப்பு