லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர். வில்லனாக நடிக்கிறாரா?
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் ஹீரோவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் அர்ஜுன் இணைந்தார் வெளிவந்த செய்தியை அடுத்து தற்போது ஒரு பிரபல தயாரிப்பாளரும் இணைந்துள்ளார். அவர்தான் ஜே.எஸ்.கேசதீஷ். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
ஹர்பஜன்சிங், லாஸ்லியா, அர்ஜுன் மற்றும் ஜே.எஸ்.கேசதீஷ். ஆகியோர் இந்த படத்தில் இணைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Happy to announce my next in 😄 #Friendship starring @harbhajan_singh @akarjunofficial #Losliya @shamsuryastepup Super cool team 👍🏻 @JPRJOHN1 pic.twitter.com/1AlTUP2nuV
— JSK Satishkumar (@JSKfilmcorp) March 5, 2020