இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண். 02/2015
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 301
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டிரெய்ன்ஸ் கிளார்க்
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ. 5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கமர்ஷியல் கிளார்க்
காலியிடங்கள்: 86
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: டிக்கெட் பரிசோதகர்
காலியிடங்கள்: 180
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை மண்டலத்திற்கு சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.