தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் இளநிலை பொறியாளர், உதவியாளர் பணி

images (1)

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineer (Civil)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,500.

தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை The Managing Director, TFDC Ltd, Chennai என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Managing Director,  Tamil Nadu Fisheries Development Corporation Limited, No.485, M.T.B. Building, Anna Salai, Chennai – 600035.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.07.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply