கான்பூர் ஐஐடியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 68 இளநிலை பொறியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015
மொத்த காலியிடங்கள்: 68
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Registrar – 01
சம்பளம்: மாதம் ரூ.10000 – 119706
2. Head, Health Centre – 01
சம்பளம்: மாதம் ரூ.10000 – 162040
3. Executive Engineers – 02
சம்பளம்: மாதம் ரூ.6600 – 71282
4. Medical Officers – 03
சம்பளம்: மாதம் ரூ.5400 – 68320
5. Assistant Registrars – 02
சம்பளம்: மாதம் ரூ.5400 – 60219
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
6. Students’ Counselor – 01
சம்பளம்: மாதம் ரூ.4800 – 49564
7. Principal – 01
சம்பளம்: மாதம் ரூ.4600 – 46995
8. Assistant Engineer – 01
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
9. Technical Superintendent – 01
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
10. Assistant Security Officer – 02
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
11. Junior Engineer – 01
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
12. Junior Technical Superintendent – 13
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
13. Junior Superintendent -10
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
14. Senior Library Information Assistant – 01
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
15. Physiotherapist – 01
சம்பளம்: மாதம் ரூ.4200 – 37739
16. Junior Assistant – 15
சம்பளம்: மாதம் ரூ.2000 – 22792
17. Junior Assistant (Library) – 01
சம்பளம்: மாதம் ரூ.2000 – 22792
18. Junior Technician – 11
சம்பளம்: மாதம் ரூ.2000 – 22792
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iitk.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Registrar, Recruitment Section,
Room No. 224, 2nd Floor (Faculty Building),
IIT KANPUR–208 016 (U.P.) INDIA
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitk.ac.in/infocell/recruitment/Advt_No_1_2015/Advt-No-1-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.