கால பைரவரை எந்த மலரால் வழிபடுவது நன்மையளிக்கும்?

facebook

கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலமான 4.30- 6.00 மணிக்குள் வழிபடுவது நல்லது. செவ்வரளிமாலை அணிவித்து வழிபட்டால் கிரக தோஷம், எதிரி தொல்லை, மனக்குழப்பம், கடன்பிரச்னை நீங்கும்.

Leave a Reply