கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் 417 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

igcar

இந்திய அணுசக்தி துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம்  கல்பாக்கத்தில் செயல்படும் வரும் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி  மையத்தில் (IGCAR) டெக்னீஷியன் மற்றும் ஸ்டைபன்டரி டிரெய்னி  (கேட்டகிரி-2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி – காலியிடங்கள் விவரம்:

பிரிவு: TECHNICIAN “C”

பணி: Draughtsman (Civil)  – 02

பணி: Mason  – 04

பணி: Welder  – 03

பணி: Painter  – 01

பணி: Computer Operator and

Programming Assistant  – 03

பணி: Draughtsman (Mechanical)  – 05

பணி: Glass Blower – 01

பணி: Boiler Attendant  – 02

பிரிவு: STIPENDIARY TRAINEE CATEGORY – II

பணி: Electrician  – 36

பணி: Refrigeration & AC Mechanic – 07

பணி: Instrument Mechanic  – 16

பணி: Electronics Mechanic – 12

பணி: Fitter  – 42

பணி: Millwright Fitter – 12

பணி: Machinist – 04

பணி: Turner – 04

பணி: Mechanical Machine  Tool Maintenance  – 03

பணி: Biology  – 03

பணி: Plant Operator  – 25

பணி: Laboratory Assistant  – 34

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகள் எடுத்து +2  படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களை www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வயதுவரம்பு: டெக்னீஷியன் பணிக்கு 27 வயதுக்குள்ளும், ஸ்டைபன்டரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயதுக்குள் இருக்க  வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு,  மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016.

Leave a Reply