நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலம் நாற்பது ஆண்டுகளாக ரத்தம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு வருகின்றது. இதனை விரிவு படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்
இத்திட்டத்தின் மூலம் இரத்தம் பெற விரும்புவோர், இரத்ததானம் செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண் 9150208889 அறிவிக்கப்பட்டது.