டெல்லி செல்லும் கர்நாடக முதல்வர்: மீண்டும் மேகதாது பிரச்சனையா?
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு அவர் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்
முதல்வர். பசவராஜ் பொம்மையுடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோளும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
எனவே மீண்டும் மேகதாது பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது