கர்நாடகாவில் செயல்பட்டு வரும் கேபிசிஎல் என அழைக்கப்படும் கர்நாடக பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள AE,JE, Chemist, Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: karnataka Power Corporation Limited(KPCL)
மொத்த காலியிடங்கள்: 359
பணி: AE,JE, Chemist, Chemical Supervisor
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ASSISTANT ENGINEER (CIVIL) – 12
2. ASSISTANT ENGINEER (ELECTRICAL)- 36
3. ASSISTANT ENGINEER (MECHANICAL)- 39
4. ASSISTANT ENGINEER (INSTRUMENTATION)- 12
5. ASSISTANT ENGINEER (SYSTEMS)- 05
6. JUNIOR ENGINEER (CIVIL) – 07
7. JUNIOR ENGINEER (ELECTRICAL) – 26
8. JUNIOR ENGINEER (MECHANICAL)- 34
9. CHEMIST – 21
10.CHEMICAL SUPERVISOR – 30
11. ASSISTANT ENGINEER (CIVIL)- 25
12. ASSISTANT ENGINEER (ELECTRICAL)- 40
13. ASSISTANT ENGINEER (MECHANICAL)- 24
14. ASSISTANT ENGINEER (INSTRUMENTATION)- 09
15. ASSISTANT ENGINEER (SYSTEMS) – 03
16. JUNIOR ENGINEER (CIVIL)- 02
17. JUNIOR ENGINEER (ELECTRICAL)- 08
18. JUNIOR ENGINEER (MECHANICAL)- 11
19. CHEMIST – 06
20. CHEMICAL SUPERVISOR – 09
தகுதி: ASSISTANT ENGINEER பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். JUNIOR ENGINEER பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
CHEMIST பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CHEMICAL SUPERVISOR பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கன்னட மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://karnatakapower.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://karnatakapower.com/ENGLISH_NOTIFICATION.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.