கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை திருமணம்

கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை திருமணம்

ஆண், பெண் திருமணங்கள் மட்டுமே இதுவரை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக திருநங்கை திருமணம் ஒன்றை கர்நாடக ரிஜிஸ்டர் அலுவலகம் பதிவு செய்துள்ளது.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக பல போராட்டம் நடத்தியவர் அக்கை பத்மசாலி. இவர் வாசு என்பவரைடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக வாசுவை காதலித்து வரும் அக்கை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது திருமணத்தை பதிவு செய்துள்ளார். இனி அனைத்து திருநங்கைகளும் தங்களது திருமணங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply