இலங்கை அமைச்சர் மகனுடன் தனது மகளா? பொங்கி எழுந்த கஸ்தூரி

இலங்கை அமைச்சர் மகனுடன் தனது மகளா? பொங்கி எழுந்த கஸ்தூரி

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி, தனது டுவிட்டரில் சமூக அக்கறையுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருபவர். ஆனால் அவரை ஒரு பெண் என்றும் பாராமல் ஒருசில டுவிட்டர் பயனாளிகள் படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு டுவிட்டர் பயனாளி, ‘கஸ்தூரி மகள் குறித்து மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இதைக்கண்டு ஒருபக்கம் வருத்தப்படும் கஸ்தூரி, இன்னொரு பக்கம் பொங்கி எழுந்து டுவிட்டர் இந்தியாவிடம் வதந்தி பரப்பிய அந்த நபரின் விபரங்களை கேட்டுள்ளார்.

இதுபோன்று மனசாட்சியே இல்லாமல் பெண்களை மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது

Leave a Reply