அதுக்குள்ள கர்ப்பமா? நடிகை காத்ரீனா கைப் தரப்பு விளக்கம்

அதுக்குள்ள கர்ப்பமா? நடிகை காத்ரீனா கைப் தரப்பு விளக்கம்

பல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி காத்ரினா கைப் தனது நீண்ட நாள் காதலர் விக்கி கெளஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்த திருமணத்திற்கு பாலிவுட் திரையுலகமே குவிந்து வந்து வாழ்த்து தெரிவித்தது

இந்த நிலையில் நடிகை காத்ரீனா கைப் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தகவலை நடிகை காத்ரீனா கைப் தரப்பினர் மறுத்துள்ளனர்