டெல்லி மாநாடு, நாட்டுக்கே எதிரான ஒரு குற்றம்: கண்டிப்பதும் ஒரு முஸ்லிம்தான்

டெல்லி மாநாடு, நாட்டுக்கே எதிரான ஒரு குற்றம்: கண்டிப்பதும் ஒரு முஸ்லிம்தான்

டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’டெல்லி மாநாட்டில் என்ன வேணாலும் நடந்து இருக்கலாம் ஆனால் அது ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதது என்றும் நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய குற்றம் மட்டுமின்றி மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் கேரள ஆளுனர் ஆரிப் முகமது கான் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:டெல்லி மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஆனால் அது ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதது. நாட்டுக்கு எதிரான குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம். அங்கு பேசிய பேச்சுகள் கிரிமினல் குற்றம். சமூகவிலகலை சதி என்று பேசியதை ஏற்க முடியாது. இது குற்றச் செயல்’ என்றும் கூறியுள்ளார்.

கேரள ஆளுனர் ஆரிப் முகமது கான் அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply