ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் பெங்களூர் தோல்வி

cricket 100ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் பத்து ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி:    106/6    10 ஓவர்கள்

சாஹா        31
வோரா        11
மேக்ஸ்வெல்    10
மில்லர்        14
பெய்லி        13
பட்டேல்        20
குர்கீரத் சிங்     2
தவான்         1

உதிரிகள்       4

பெங்களூர் அணி:    84/6    10 ஓவர்கள்

கிறிஸ்ட் கெய்ல்    17
விராத் கோஹ்லி    19
டிவில்லியர்ஸ்    10
மந்தீப் சிங்    20
கார்த்திக்      2
கான்         4
வெயிஸ்         4
பட்டேல்         0

உதிரிகள்        8

ஆட்டநாயகன்: பட்டேல் ( பஞ்சாப் அணி)

Leave a Reply