இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோலாகல தொடக்கம். முதல் போட்டியில் சென்னை அணி தோல்வி
football
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு இணையானதாக கருதப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நேற்று முதல் ஆரம்பமானது. சென்னையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் தெண்டுல்கர், ஐஸர்யா ராய், அர்ஜூன்கபூர், அலியாபட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளின் முழு அட்டவணை பின்வருமாறு:

அக்.3: சென்னை–கொல்கத்தா சென்னை இரவு 7 மணி

அக்.4: கோவா–டெல்லி படோர்டா இரவு 7 மணி

அக்.5: புனே–மும்பை புனே இரவு 7 மணி

அக்.6: கேரளா–கவுகாத்தி கொச்சி இரவு 7 மணி

அக்.7: கோவா–கொல்கத்தா படோர்டா இரவு 7 மணி

அக்.8: டெல்லி–சென்னை டெல்லி இரவு 7 மணி

அக்.9: புனே–கவுகாத்தி புனே இரவு 7 மணி

அக்.10: கேரளா–மும்பை கொச்சி இரவு 7 மணி

அக்.11: கோவா–சென்னை படோர்டா இரவு 7 மணி

அக்.13: கொல்கத்தா–கேரளா கொல்கத்தா இரவு 7 மணி

அக்.14: புனே–டெல்லி புனே இரவு 7 மணி

அக்.15: கவுகாத்தி–கோவா கவுகாத்தி இரவு 7 மணி

அக்.16: மும்பை–சென்னை நவிமும்பை இரவு 7 மணி

அக்.17: புனே–கொல்கத்தா புனே இரவு 7 மணி

அக்.18: கேரளா–டெல்லி கொச்சி இரவு 7 மணி

அக்.20: கவுகாத்தி–சென்னை கவுகாத்தி இரவு 7 மணி

அக்.21: மும்பை–டெல்லி நவிமும்பை இரவு 7 மணி

அக்.22: கோவா–கேரளா படோர்டா இரவு 7 மணி

அக்.23: கவுகாத்தி–கொல்கத்தா கவுகாத்தி இரவு 7 மணி

அக்.24: சென்னை–புனே சென்னை இரவு 7 மணி

அக்.25: மும்பை–கோவா நவிமும்பை இரவு 7 மணி

அக்.27: புனே–கேரளா புனே புனே இரவு 7 மணி

அக்.28: மும்பை–கவுகாத்தி நவிமும்பை இரவு 7 மணி

அக்.29: கொல்கத்தா–டெல்லி கொல்கத்தா இரவு 7 மணி

அக்.30 கோவா–புனே படோர்டா இரவு 7 மணி

அக்.31: கேரளா–சென்னை கொச்சி இரவு 7 மணி

நவ.1: மும்பை–கொல்கத்தா நவிமும்பை இரவு 7 மணி

நவ.3: டெல்லி–கவுகாத்தி டெல்லி இரவு 7 மணி

நவ.4: கேரளா–புனே கொச்சி இரவு 7 மணி

நவ.5: சென்னை–கோவா சென்னை இரவு 7 மணி

நவ.6: டெல்லி–மும்பை டெல்லி இரவு 7 மணி

நவ.7: கொல்கத்தா–கவுகாத்தி கொல்கத்தா இரவு 7 மணி

நவ.8: புனே–கோவா புனே இரவு 7 மணி

நவ.10: கேரளா–கொல்கத்தா கொச்சி இரவு 7 மணி

நவ.11: சென்னை–கவுகாத்தி சென்னை இரவு 7 மணி

நவ.13: மும்பை–புனே நவிமும்பை இரவு 7 மணி

நவ.14: டெல்லி–கொல்கத்தா டெல்லி இரவு 7 மணி

நவ.15: கவுகாத்தி–கேரளா கவுகாத்தி இரவு 7 மணி

நவ.17: கோவா–மும்பை படோர்டா இரவு 7 மணி

நவ.18: கொல்கத்தா–சென்னை கொல்கத்தா இரவு 7 மணி

நவ.19: டெல்லி–புனே டெல்லி இரவு 7 மணி

நவ.20: கவுகாத்தி–மும்பை கவுகாத்தி இரவு 7 மணி

நவ.21: சென்னை–கேரளா சென்னை இரவு 7 மணி

நவ.22: கொல்கத்தா–கோவா கொல்கத்தா இரவு 7 மணி

நவ.24: சென்னை–டெல்லி சென்னை இரவு 7 மணி

நவ.25: கோவா–கவுகாத்தி படோர்டா இரவு 7 மணி

நவ.26: மும்பை–கேரளா நவிமும்பை இரவு 7 மணி

நவ.27: கொல்கத்தா–புனே கொல்கத்தா இரவு 7 மணி

நவ.28: கவுகாத்தி–டெல்லி கவுகாத்தி இரவு 7 மணி

நவ.29: கேரளா–கோவா கொச்சி இரவு 7 மணி

டிச.1: சென்னை–மும்பை சென்னை இரவு 7 மணி

டிச.2: கவுகாத்தி–புனே கவுகாத்தி இரவு 7 மணி

டிச.3: டெல்லி–கேரளா டெல்லி இரவு 7 மணி

டிச.4: கொல்கத்தா–மும்பை கொல்கத்தா இரவு 7 மணி

டிச.5: புனே–சென்னை புனே இரவு 7 மணி

டிச.6: டெல்லி–கோவா டெல்லி இரவு 7 மணி

டிச.11: முதலாவது அரை இறுதி (முதல்சுற்று) – இரவு 7 மணி

டிச.12: 2–வது அரை இறுதி (முதல்சுற்று) – இரவு 7 மணி

டிச.15: முதலாவது அரை இறுதி (2–வது சுற்று) – இரவு 7 மணி

டிச.16: 2–வது அரை இறுதி (2–வது சுற்று) –இரவு 7 மணி

டிச.20: இறுதிப்போட்டி – இரவு 7 மணி

Leave a Reply