ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா.

kolkottaநேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17வது போட்டியில் டெல்லி மற்றும் கொலத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திவாரி 321 ரன்களும், எஸ்.எஸ்.ஐயர் 31 ரன்களும், மாத்யூச் 28 ரன்களும், யுவராஜ் சிங் 21 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டில்லி அணியின் கேப்டன் மிக அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் அதிரடியாக 40 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply