ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா, மும்பை அணிகள் வெற்றி

cricket 11ஐ.பி.,எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன.

முதல் போட்டி கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியினர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் கொல்கத்தா அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர்.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 167/7   20 ஓவர்கள்

உத்தப்பா        30
காம்பீர்        31
பாண்டே        33
யூசூப் பதான்    30

ஐதராஅபாத் அணி: 132/9   20 ஓவர்கள்

மோர்கன்        41
ஷர்மா        32
தவான்        15
குமார்        12

ஆட்டநாயகன்: யாதவ் (கொல்கத்தா அணி)

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணி:  152/6   20 ஓவர்கள்

யுவராஜ்சிங்    57
டுமினி        28
எஸ்.எஸ்.அய்யர்    19
ஜாதவ்        16

மும்பை அணி  153/5  19.3 ஓவர்கள்

ரோஹித் சர்மா    46
ராயுட்        49
பொல்லார்டு    26
பார்த்தீவ் பட்டேல் 13

ஆட்டநாயகன்: ஹர்பஜன் சிங் (மும்பை அணி)

Leave a Reply