கோட்டீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா!

PIC_0062-1200x710

செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் உள்ள கோகிலாம்பாள் உடனுறை ÷ காட்டீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண் டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று மண்டலாபி ஷேக நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு கோட் டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம்  செய்தனர். முற்பகல் 11 மணிக்கு சிறப்பு திரவிய ஹோமம் மற்றும் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கோட்டீஸ்ரருக்கு 108 சங்கு அபி ஷேகமும் நடந்தது. மாலை 7 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.

Leave a Reply