கிருஷ்ணன் வெண்ணையை சாப்பிட்டான் என்று அவனுக்கு வெண்ணையை நிவேதனம் செய்றீங்க. சிவன் விஷத்தை உண்டான் என்று அவனுக்கு விஷத்தை நிவேதனம் செய்வீர்களா.
மிகப்பெரிய அறிவு ஜீவிகளாக தங்களை தாங்களே நினைத்து கொள்ளும் சில அறிவீலிகளின் கேள்வி இது.
இந்த, இந்த பண்டிகையில் இன்ன, இன்ன உணவுகளை தான் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொன்னதில் ஒரு பெரிய அறிவியல் இருக்கிறது.
ஸ்ரீ ராம நவமியின் பொழுது நாம் நீர் மோரை ராமருக்கு நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணர் வெண்ணையை விரும்பி உண்டதை போல். ராமர் நீர் மோரை விரும்பி உண்டார் என்று நீங்கள் யாராவது ராமாயணத்தில் படித்து இருக்கிறீர்களா. பின்னர் ஏன்? ஸ்ரீ ராம நவமியின் பொழுது ராமருக்கு நீர் மோர் நிவேதனம்.
கடுமையான வெய்யில் காலத்தின் பொழுது ஸ்ரீ ராம நவமி வரும். அப்பொழுது நீர் மோர் குடித்தால். நமது உடல் சூடு தணியும். இன்று போல் அன்று பெரும்பான்மையான மக்களுக்கு அறிவியல் அறிவு, சிந்திக்கும் அறிவு இல்லாத காரணத்தால். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மிகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள் அவ்வளவே.
அதே போல் தான். ஆடி மாதத்தின் பொழுது கிராமங்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை காலம், காலமாக கிராமத்து மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சாமிக்கு கூழ் ஊற்றி. இறுதியில் அதை ஆசாமிகள் தான் வயிற்றில் ஊற்றி கொள்வார்கள். ஆனால். ஆடி மாதத்தில் கூழ் ஊற்றபடுவதன் காரணம் என்ன?.
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.. அதன்படி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் ஊற்றுகின்றனர். இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு. அதில் உடலுக்கு தேவையான அணைத்து சக்த்துக்களும் உள்ளது.
மேலும்.
கேழ்வரகில் அடங்கியுள்ள Calcium. பாலில் உள்ளதை விட மூன்று மடங்கும். அரிசியில் உள்ளதை விட பத்து மடங்கும் அதிகம்.
கேழ்வரகில் ‘மித்தியானைன் [Methionine] எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த ‘மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த ‘மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த ‘மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த ‘மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக ‘மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றன ஆய்வுகள். ஆதலால், மொத்தமாக ‘மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
நான் வெகு நாட்களாக அரிசிக்கு மாற்றாக கேழ்வரகையே உண்டு வருகிறேன் என்பதும் குறிப்பிட தக்கது.
ஆவணி மாதத்தில் இருந்து புரட்டாசி மாதம் வரை வரும் பண்டிகைகள். விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி.
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில். விநாயகருக்கு கொழுக்கட்டை நிவேதனம். கொழுக்கடையில் உள்ள பூரனம். குடல் புண், அடி வயிற்று புண், வாய் புண்ணிற்கு மிக சிறந்த மருந்து. வாய் புண், வயிற்று புண் முதலானவற்றால் அவதி படுபவர்கள். தினமும் ஒரு மாதுளை பழம், தினமும் ஒரு டம்பளர் வெறும் வயிற்றில் தேங்காய் பால். அதோடு பூரனமும் சேர்த்து உண்டால். பூரனமாக புண் குணமாகும்.
சுண்டலில் அதிக புரத சக்து உள்ளது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அது ஊருக்கே தெரிந்த உண்மை. பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான சக்தியை. நமக்கு சுண்டல் தருகிறது.
ஆனால் எதையுமே அளவோடு சாப்பிட வேண்டும் மகா ஜனங்களே. அளவுக்கு மீறி சுண்டல் சாப்பிட்டால். அனைவரும் கிண்டல் பண்ற மாதிரி பின்னால ஒரு பிரச்சனை வரும்.
ஓம் வாயு தேவாய நமஹ.
கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது வெண்ணை நிவேதனம் செய்யப்படுவதன் காரணம் என்ன?
வெண்ணையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை. பற்சிதைவைத் தடுக்கிறது.
அத்தியாவசியமான தாது உப்புக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள வெண்ணை உதவி செய்கிறது. வெண்ணையில் உள்ள கொழுப்புத் தன்மை கூட, மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மையையே செய்கிறது.
இவ்வாறு நமது சனாதன மதத்தில். அனைவருக்கும் புரியும்படி. சொல்வதென்றால். ஹிந்து மதத்தில். இறைவனுக்கு நாம் நிவேதனம் செய்யும் சடங்குகளில் ஆரம்பித்து. நாம் தலையில் குட்டி கொள்ளுதல், போடும் தோப்பு கரணம், நமஸ்காரம், மந்திர ஒலிகள் என அனைத்திலுமே அறிவியல் இருக்கிறது.
கிருஷ்ணன் வெண்ணையை சாப்பிட்டான் என்று அவனுக்கு வெண்ணையை நிவேதனம் செய்றீங்க. சிவன் விஷத்தை உண்டான் என்று அவனுக்கு விஷத்தை நிவேதனம் செய்வீர்களா.
இது போன்ற கேள்விகளை கேட்கும் அறிவீலிகளுக்கு. சரிக்கு சமமாக நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க கூடாது என்று. இதற்க்கு விளக்கம் கொடுக்கும் அளவு அறிவு உள்ளவர்களும் எதுவுமே பேசாமல் சென்று விடுகின்றனர்.
அது தவறு. இன்றைய இளைங்கர்கள் எதையுமே அறிவியல் பூர்வமாக அணுகிறார்கள்.
ஒரு 27 வயது இளைங்கனாக. இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை.
போன்ற அறிவீலிகளுக்கு இந்த பதிவை சமப்பணம் செய்கிறேன். அறிவீலிகளின் ஹிந்து மதத்தில்
பண்டிகைகளில் படையலும் அதில் அறிவியலும்
கிருஷ்ணன் வெண்ணையை சாப்பிட்டான் என்று அவனுக்கு வெண்ணையை நிவேதனம் செய்றீங்க. சிவன் விஷத்தை உண்டான் என்று அவனுக்கு விசத்தை நிவேதனம் செய்வீர்களா.
மிகப்பெரிய அறிவு ஜீவிகளாக தங்களை தாங்களே நினைத்து கொள்ளும் சிலஅறிவீலிகளின் கேள்வி இது.
இந்த, இந்த பண்டிகையில் இன்ன, இன்ன உணவுகளை தான் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொன்னதில் ஒரு பெரிய அறிவியல் இருக்கிறது.
ஸ்ரீ ராம நவமியின் பொழுது நாம் நீர் மோரை ராமருக்கு நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணர் வெண்ணையை விரும்பி உண்டதை போல். ராமர் நீர் மோரை விரும்பி உண்டார் என்று நீங்கள் யாராது ராமாயணத்தில் படித்து இருக்கிறீர்களா. பின்னர் ஏன்? ஸ்ரீ ராம நவமியின் பொழுது ராமருக்கு நீர் மோர் நிவேதனம்.
கடுமையான வெய்யில் காலத்தின் பொழுது ஸ்ரீ ராம நவமி வரும். அப்பொழுது நீர் மோர் குடித்தால் நமது உடல் சூட்டு தணியும். அவ்ளவே. இன்று போல் அன்று பெரும்பான்மையான மக்களுக்கு அறிவியல் அறிவு, சிந்திக்கும் அறிவு இல்லாத காரணத்தால். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மிகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள்.
அதே போல் தான். ஆடி மாதத்தின் பொழுது கிராமங்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை காலம், காலமாக கிராமத்து மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சாமிக்கு கூழ் ஊற்றி. இறுதியில் அதை ஆசாமிகள் தான் வயிற்றில் ஊற்றி கொள்வார்கள். ஆனால். ஆடி மாதத்தில் கூழ் ஊற்றபடுவதன் காரணம் என்ன?.
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.. அதன்படி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் ஊற்றுகின்றனர். இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு. அதில் உடலுக்கு தேவையான அணைத்து சக்த்துக்களும் உள்ளது. மேலும்.
கேழ்வரகில் அடங்கியுள்ள Calcium. பாலில் உள்ளதை விட மூன்று மடங்கும். அரிசியில் உள்ளதை விட பத்து மடங்கும் அதிகம்.
கேழ்வரகில் ‘மித்தியானைன் [Methionine] எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த ‘மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த ‘மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த ‘மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த ‘மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக ‘மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றன ஆய்வுகள். ஆதலால், மொத்தமாக ‘மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
நான் வெகு நாட்களாக அரிசிக்கு மாற்றாக கேழ்வரகையே உண்டு வருகிறேன் என்பதும் குறிப்பிட தக்கது.
ஆவணி மாதத்தில் இருந்து புரட்டாசி மாதம் வரை வரும் பண்டிகைகள். விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி.
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில். விநாயகருக்கு கொழுக்கட்டை நிவேதனம். கொழுக்கடையில் உள்ள பூரனம். குடல் புண், அடி வயிற்று புண், வாய் புண்ணிற்கு மிக சிறந்த மருந்து. வாய் புண், வயிற்று புண் முதலானவற்றால் அவதி படுபவர்கள். தினமும் ஒரு மாதுளை பழம், தினமும் ஒரு டம்பளர் வெறும் வயிற்றில் தேங்காய் பால். அதோடு பூரனமும் சேர்த்து உண்டால். பூரனமாக புண் குணமாகும்.
சுண்டலில் அதிக புரத சக்து உள்ளது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அது ஊருக்கே தெரிந்த உண்மை. பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான சக்தியை. நமக்கு சுண்டல் தருகிறது.
ஆனால் எதையுமே அளவோடு சாப்பிட வேண்டும் மகா ஜனங்களே. அளவுக்கு மீறி சுண்டல் சாப்பிட்டால். அனைவரும் கிண்டல் பண்ற மாதிரி பின்னால ஒரு பிரச்சனை வரும்.
ஓம் வாயு தேவாய நமஹ.
கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது வெண்ணை நிவேதனம் செய்யப்படுவதன் காரணம் என்ன?
வெண்ணையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது.
வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்றுநோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசியமான தாது உப்புக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள வெண்ணை உதவி செய்கிறது. வெண்ணையில் உள்ள கொழுப்புத் தன்மை கூட, மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மையையே செய்கிறது.
இவ்வாறு நமது சனாதன மதத்தில். அனைவருக்கும் புரியும்படி. சொல்வதென்றால். ஹிந்து மதத்தில். இறைவனுக்கு நாம் நிவேதனம் செய்யும் சடங்குகளில் ஆரம்பித்து. நாம் தலையில் குட்டி கொள்ளுதல், போடும் தோப்பு கரணம், நமஸ்காரம், மந்திர ஒலிகளில் ஆரம்பித்து அனைத்திலுமே அறிவியல் இருக்கிறது.
கிருஷ்ணன் வெண்ணையை சாப்பிட்டான் என்று அவனுக்கு வெண்ணையை நிவேதனம் செய்றீங்க. சிவன் விஷத்தை உண்டான் என்று அவனுக்கு விசத்தை நிவேதனம் செய்வீர்களா.
இதுபோன்ற கேள்விகளை கேட்கும் அறிவீலிகளுக்கு சரிக்கு சரியாக நாமும் பதில் சொல்லி கொண்டு இருக்க கூடாது என்று இதற்க்கு பதில் சொல்லும் அளவு அறிவு உள்ளவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள். அவ்வாறு ஒதுங்குதல் தவறு. இன்றைய இளைங்கர்கள் எதையுமே அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்கள்.
ஒரு 27 வயது இளைங்கனாக பதில் சொல்ல வேண்டியது என் கடமை.