இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: கே.எஸ்.அழகிரி

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: கே.எஸ்.அழகிரி

“இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்றும், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆனால் மொழி திணிப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.