பெண் டாக்டர் தற்கொலை

வடபழனியில் குடும்ப தகராறு காரணமாக, பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், அவரது 14 வயது மகனுக்கும் விஷ ஊசி போட்டதில், அவர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply