திடீரென பிங்க் நிறத்தில் மாறிய சென்னை ஏரி: பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை அருகே ஏரியில் உள்ள தண்ணீர் திடீரென பிங்க் நிறத்தில் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை பெரம்பூர் அருகே உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் நன்றாக இருந்த நிலையில் திடீரென பிங்க் நிறத்தில் மாறி உள்ளது
தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளில் உள்ள பாக்டீரியா காரணமாக தான் இந்த ஏரியின் தண்ணீர் நிறம் மாறி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரி தண்ணீரில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்