எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்

*மே 9-ம் தேதி வரை நடைபெறும் பங்கு விற்பனையில் ₨21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

*எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் விலை ₨902 முதல் ₨949 வரை நிர்ணயம்