கல்லீரல், காய்ச்சலை குணப்படுத்தும் கருந்துளசி கஷாயம்

basil-African-350x250

தேவையானப் பொருள்கள்:

மிளகு கிராம்=10 கிராம்.

கருந்துளசி வேர்=20 கிராம்.

சதகுப்பை=40 கிராம்.

சித்தரத்தை=10 கிராம்.

செய்முறை:

எல்லாவற்றையும் பெரும் தூளாக இடித்து வைத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுச் சிறு தீயாக எரித்து, அடுப்பில் வைத்து, 120 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை: காலை, மாலை ஆகிய இரண்டு வேளைக் குடிக்கவும். தீரும் நோய்கள் : கல்லீரல், மண்ணீரல் நோய், காய்ச்சல், கட்டி போன்றவை குறையும்.

Leave a Reply