விமான நிலையம் – ஸ்டான்லி மருத்துவமனை: அரைமணி நேரத்தில் வந்த கல்லீரல்
சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அரை மணி நேரத்தில் கல்லீரல் கொண்டு வரப்பட்டது
சென்னை நபர் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது
இதனால் மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரத்தில் விமானம் மூலம் கல்லீரல் வரவழைக்கப்பட்டது.
இதனை அடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அரை மணி நேரத்தில் கல்லீரல் வந்தது
இதனை அடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது