அதிமுகவை அடுத்து திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. சுறுசுறுப்பாகும் உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முன் தினம் அதிமுக சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர் உள்பட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இந்நிலையில் இன்று திமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சற்று முன் அறிவித்துள்ளது. இதன்படி திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-10-2016 அன்று நடைபெறவுள்ள திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-
திருச்சி மாநகராட்சி திருச்சி தெற்கு மாவட்டம்
1. 1வது வார்டு – ஆர். பத்மா
2. 2வது வார்டு – பி. விஜயலட்சுமி
3. 3வது வார்டு – ஆர். வாசுகி
4. 4வது வார்டு – என். ராம்குமார்
5. 5வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
6. 6வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
7. 7வது வார்டு – ஏ.ஆர்.ஜென்னத் பேகம்
8. 8வது வார்டு – பி. பிரதிவிராஜ்
9. 9வது வார்டு – கே. பன்னீர்செல்வன்
10. 10வது வார்டு – ஆர். மணிமேகலை
11. 11வது வார்டு – எம். மீனா
12. 12வது வார்டு – கே. கோபால்
13. 13வது வார்டு – எஸ். மூர்த்தி
14. 15வது வார்டு – எம். மலர்கொடி
15. 16வது வார்டு – பி. வீரேந்திரன்
16. 17வது வார்டு – எஸ். ஜாளிதா
17. 18வது வார்டு – எஸ்.எஸ். சுருளிராஜன்
18. 19வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
19. 20வது வார்டு – டி.பி.எஸ். அனிஸ் பாத்திமா
20. 21வது வார்டு – ரா. அருண் சன்னாசி
21. 22வது வார்டு – ஜி. ராஜசேகர்
22. 23வது வார்டு – வி. வேளாங்கன்னி
23. 24வது வார்டு – ஆர். பொற்கொடி
24. 25வது வார்டு – எஸ். அடைக்கலராஜா
25. 26வது வார்டு – வி. லீலா வேலு
26. 27வது வார்டு – ஆர். தாரணி
27. 28வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
28. 29வது வார்டு – கே. கார்த்திக்
29. 30வது வார்டு – ஏ. ரேணுகா
30. 31வது வார்டு – பி. வரலெட்சுமி
31. 32வது வார்டு – இ.எம். தர்மராஜ்
32. 33வது வார்டு – ஜெயபாரதி
33. 34வது வார்டு – மு. வெங்கட்ராஜ்
34. 35வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
35. 36வது வார்டு – பி. உஷாராணி
36. 38வது வார்டு – ஆர். மலர்விழி
37. 39வது வார்டு – ராஜகோபால்
38. 40வது வார்டு – டி. முத்துசெல்வம்
39. 41வது வார்டு – எஸ். கவிதா
40. 42வது வார்டு – காஜாமலை விஜய்
41. 43வது வார்டு – எம். கவிதா
42. 45வது வார்டு – வெ. ராமதாஸ்
43. 46வது வார்டு – டி. ராமமூர்த்தி
44. 47வது வார்டு – த. துர்காதேவி
45. 48வது வார்டு – மு. அன்பழகன்
46. 49வது வார்டு – எஸ். கமால் முஸ்தபா
47. 50வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
48. 51வது வார்டு – எம். ரத்தினமாலா
49. 52வது வார்டு – எஸ். விஜயலட்சுமி
50. 53வது வார்டு – கே.எஸ். நாகராஜன்
51. 54வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
52. 55வது வார்டு – எம்.பி.ஏ. தமிழரசி
53. 56வது வார்டு – விஜயலட்சுமி கண்ணன்
54. 57வது வார்டு – விஜயா ஜெயராஜ்
55. 58வது வார்டு – ரா. முத்துக்குமார்
56. 59வது வார்டு – ஏ. நாகலெட்சுமி
57. 60வது வார்டு – எம். பங்கஜம்
58. 61வது வார்டு – சிவசக்தி எம்.குமார்
59. 62வது வார்டு – சி. தமிழ்மணி
60. 63வது வார்டு – கே. வினோத்
61. 64வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
62. 65வது வார்டு – பின்னர் அறிவிக்கப்படும்
கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14, 37, 44 ஆகிய மூன்று வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
1. 1வது வார்டு – பா. காந்திமணி
2. 2 வது வார்டு – எம். முருகேசன்
3. 3 வது வார்டு – ஆர். ஞானரத்தினம்
4. 4 வது வார்டு – பி. ஐசக்
5. 5 வது வார்டு – ஏ. பாலகுருசாமி, பி.ஏ.,பி.எல்.,
6. 7 வது வார்டு – என். ரவீந்திரன்
7. 8 வது வார்டு – எம். மாலாதேவி, பி.எஸ்சி., பி.எல்.,
8. 9 வது வார்டு – பி. முத்துலெட்சுமி, எம்.சி.ஏ
9. 10 வது வார்டு – கே. ஜாண்சன்டேவிட்
10. 11 வது வார்டு – எஸ். ஆனந்தராணி
11. 12 வது வார்டு – ஏ. முத்துராணி, எம்.காம்.
12. 13 வது வார்டு – டி. மகேஸ்வரி
13. 14 வது வார்டு – ஏ. லதா
14. 15 வது வார்டு – எம். சந்தணமாரி
15. 16 வது வார்டு – வி. சத்தியராணி
16. 17 வது வார்டு – பி. நாராயணவடிவு
17. 18 வது வார்டு – ஏ.சிலுவை சந்தியாகு
18. 19 வது வார்டு – ஏ. மரிய அண்டணி
19. 21 வது வார்டு – எம். பவானி மார்ஷல் வி.ராயர்
20. 22 வது வார்டு – டி. மெட்டில்டா
21. 23 வது வார்டு – எஸ். மரியகீதா
22. 24 வது வார்டு – ஏ.பி. நிர்மலா
23. 26 வது வார்டு – எஸ்.சுரேஷ்குமார்
24. 27 வது வார்டு – த. பெத்தனாட்சி
25. 28 வது வார்டு – பி. பேபி ஏஞ்சலின்
26. 29 வது வார்டு – ஜெ. ரூபவல்லி
27. 30 வது வார்டு – அ. கோட்டுராஜா
28. 31 வது வார்டு – எஸ். பபிதா ஸ்டான்லி
29. 32 வது வார்டு – எஸ். ரெக்ஸிலின்
30. 33 வது வார்டு – ஜி. செல்வராஜ்
31. 34 வது வார்டு – பி. கண்ணன்‘
32. 36 வது வார்டு – கே.ஏ. கந்தசாமி
33. 37 வது வார்டு – எஸ்.பி. கனகராஜ்
34. 38 வது வார்டு – டி. அமல்ஜோஸ் தனசேகரன்
35. 40 வது வார்டு – டி. கலைச்செல்வி
36. 41 வது வார்டு – ஏ. மூக்கம்மாள்
37. 42 வது வார்டு – எஸ். சிங்கராஜ்
38. 43 வது வார்டு – இரா. சுப்பையா
39. 44 வது வார்டு – ர. விஜயலெட்சுமி
40. 45 வது வார்டு – எம். நடராஜன்
41. 46 வது வார்டு – பா. ஈஸ்வரி
42. 47 வது வார்டு – பி.பி.ராமகிருஷ்ணன்
43. 48 வது வார்டு – எஸ். அன்பரசன்
44. 49 வது வார்டு – கோ. நவநீதகிருஷ்ணன்
45. 51 வது வார்டு – பி. சுரேஷ்
46. 52 வது வார்டு – வி. ஜெயக்கனி
47. 54 வது வார்டு – பி.எஸ். நடேசன் டேனியல்
48. 55 வது வார்டு – எம்.எஸ். விஜயகுமார்
49. 56 வது வார்டு – ஆர். தனலட்சுமி
50. 57 வது வார்டு – எம். கல்பனா
51. 60 வது வார்டு – ஏ. அல்போன்சாள்
கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி சேலம் மத்திய மாவட்டம்
1. 1வது வார்டு – எ. தமிழரசன்
2. 2வது வார்டு – அ. சத்திவேல்
3. 3வது வார்டு – ஜி. குமரவேல்
4. 4வது வார்டு – ஜெ. தினகரன்
5. 5வது வார்டு – எம். சாந்திமோகன்
6. 6வது வார்டு – ஆ. இராமச்சந்திரன்
7. 7வது வார்டு – இரா. சுந்தர்ராஜன்
8. 10வது வார்டு – ஆர். சாந்தி
9. 11வது வார்டு – என். நாதமணி (எ) மணி
10. 12வது வார்டு – இரா. சங்கீதா நீதிவர்மன்
11. 13வது வார்டு – மா. ஜெயசீலன்
12. 14வது வார்டு – எம்.ஆர். சாந்தமூர்த்தி
13. 15வது வார்டு – ஜி.கே.எம். வசந்தா
14. 18வது வார்டு – சக்கரை ஆ. சரவணன்
15. 20வது வார்டு – பி. கருப்பண்ணன்
16. 21வது வார்டு – எ. மாதையன்
17. 22வது வார்டு – வி. சாந்தாமணி
18. 23 வது வார்டு – எ. சிவகாமி
19. 24 வது வார்டு – கே. முருகன்
20. 25வது வார்டு – எஸ். செந்தில்
21. 26வது வார்டு – ஆர் . சொர்ணலதா
22. 27வது வார்டு – எஸ். கார்த்திகா
23. 28வது வார்டு – ஜெ. ஜெயக்குமார்
24. 29வது வார்டு – கே.என்.சிவக்குமார்
25. 30வது வார்டு – பி.கே. சுரேஷ்
26. 31 வது வார்டு – எஸ். மொஹ்சின்
27. 32வது வார்டு – க. ஜெயந்தி
28. 33வது வார்டு – எஸ். கபீர்
29. 34வது வார்டு – பி.எஸ். ஜெயஸ்ரீ
30. 35வது வார்டு – என். ஆரிவ்வுன்னிஷா
31. 37வது வார்டு – எஸ். விஜயகுமார்
32. 38வது வார்டு – டி. தனசேகர்
33. 39வது வார்டு – எஸ். சரவணன்
34. 40வது வார்டு – ஜி. மஞ்சுளா
35. 41வது வார்டு – எஸ். பூங்கொடி
36. 42வது வார்டு – கே. இராஜேஸ்வரி
37. 43வது வார்டு – டாக்டர் கோ. சூடாமணி
38. 44வது வார்டு – எஸ். பரமேஸ்வரி
39. 45 வது வார்டு – எ. ராணி
40. 46 வது வார்டு – கே. சாந்தாமணி
41. 47 வது வார்டு – எம். ஜவகர் கோமகன்
42. 48 வது வார்டு – ஆர். விஜயா ராமலிங்கம்
43. 49 வது வார்டு – சி. கௌரி
44. 50 வது வார்டு – பி. தமிழரசன்
45. 51 வது வார்டு – எஸ்.டி. கலையமுதன்
46. 52 வது வார்டு – ஆர். ரம்யா
47. 53 வது வார்டு – எஸ். ஷீரி ஷமஷாத்பேகம்
48. 54 வது வார்டு – பி. தனலெட்சுமி
49. 55 வது வார்டு – எம். சிவபாக்கியம்
50. 56 வது வார்டு – ஏ.எஸ். சரவணன்
51. 57 வது வார்டு – எஸ். பிரேமா
52. 58 வது வார்டு – ஆர். கோபால்
53. 59 வது வார்டு – ஆர்.பி.முருகன்
54. 60 வது வார்டு – ஜி. புஷ்பலதா
கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது