இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மாற்றுத்திறனாளி மணமக்கள் திருமணம் கோவில்களில் நடத்தப்பட்டால் அத்திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.