அமெரிக்காவில் ’மதுரை இட்லி கடை’: குவியும் ஆதரவு

அமெரிக்காவில் ’மதுரை இட்லி கடை’: குவியும் ஆதரவு

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழக கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் மறக்க மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் கலிபோனியா மாநிலத்தில் மதுரை இட்லி கடை என்ற உணவு கடையை ஆரம்பித்துள்ளார்

முழுக்க முழுக்க சைவ உணவான இந்த உணவகத்தில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்

தமிழகத்தைச் சேர்ந்த பலர் அந்த ஹோட்டலில்தான் வாடிக்கையாக சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த ஓட்டலில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதை அடுத்து அமெரிக்கர்களும் இந்த ஓட்டலில் அவ்வப்போது வந்து உணவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply