ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம்மஹாலட்சுமியின் வாஸ ஸ்தானமாயிருப்பது Posted on May 21, 2015 by 21 May யானையின் மஸ்தகம் மஹாலட்சுமியின் வாஸ ஸ்தானமாயிருப்பது. தாமரைப் பூவின் உள்பக்கம், பில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் வகிடு, பசுமாட்டின் பின்பக்கம், ஆகிய ஐந்தும் லக்ஷ்மி நித்ய வாஸம் செய்வதால் நித்யஸ்ரீயுடன் கூடிய மங்களமான இடங்கள். ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள் : திருமுறைகள் ஓதும்பொழுது திருச்சிற்றம்பலம் சொல்லப்படுவது ஏன்?