மேக் இன் இந்தியா போல ‘மேக் இன் உபி’: யோகி அறிமுகம்

மேக் இன் இந்தியா போல ‘மேக் இன் உபி’: யோகி அறிமுகம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதைப்போலவே உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ‘மேக் இன் உபி’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.பாரத பிரதமர்

இதன்படி உத்திர பிரதேசத மாநில, புதிய தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு மேம்பாட்டு கொள்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசு துவக்கியுள்ள, ‘மேக் இன் இந்தியா’ திட்டம், அதிகளவில் முதலீடுகளை கொண்டு வரச் செய்துள்ளது. அதேபோல், இந்தியாவின் உற்பத்திக் களமாக, உத்திர பிரதேசத்தி மாற்றும் நோக்த்தில், மேக் இன் உ.பி., திட்டம் துவக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ‘மேக் இன் உபி’ என்பதற்காகவே புதிய துறை ஒன்று உருவாக்கபட்டு அதற்கு ஒரு அமைச்சரும் நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர் , உத்திர பிரதேசத மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், உற்பத்தி மண்டலங்களை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் துணைபுரிவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply