தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமனம்

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமனம்

தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது காலி இடத்தை நிரப்பும் வகையில் புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மாலிக் பெரோஸ்கான் தற்போது தேர்தல் ஆணையராக மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்தில் புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் பணப்பட்டுவாடா குறித்த புகார்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply