திரைப்படமாகிறது முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு: தேர்தலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு!

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பணியை தொடங்கியுள்ளது

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது