மனைவி, மகளை சுட்டு கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்ட நபர்: அதிர்ச்சி தகவல்
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மகளை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு கொன்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
பீகாரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரமடைந்து மனைவியையும் மகளையும் மாறி மாறி சுட்டுக்கொன்றார்
இதனை அடுத்து அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது