புதையல் எடுப்பதற்காக மகளை பலிகொடுத்த தந்தை: 9 பேர் கைது
புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்ற மகளை உயிருடன் புதைத்த தந்தை ஒருவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு புதையல் கிடைக்க வேண்டும் என்று ஜோசியர் கூறியதை அடுத்து அவரது 18 வயது மகளை உயிருடன் புதைத்து உள்ளார் அவருக்கு உறுதுணையாக 8 பேர் இருந்துள்ளனர்
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெண்ணின் தந்தையையும் அவருக்கு உதவியாக இருந்த 8 பேரையும் கைது செய்துள்ளனர்