உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரி உள்பட லஞ்ச ஊழல் விவகாரங்களில் 152 அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது
இதனை அடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 152 அரசு அதிகாரிகளுக்கும்m கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது