கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோலைக்கால நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடுவதற்கும் சில விதிகள் உள்ளது.
முதலில் மாம்பழத்தை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதனால் அதிகப்படியான பைடிக் அமிலம் மாம்பழத்தில் இருந்து நீங்குகிறது.
மேலும் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் குளிர்ச்சி அதிகரிக்கும்.