மனசிலிருந்து வந்தவன் இவன் பெரிய மன்மதனோ மனசுக்குள்ள மன்மதன்னு நினைப்பு என்றெல்லாம் ஆண்களைக் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், மன்மதனுக்கும் மன்மதனாக இருப்பவர் கிருஷ்ணர் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. ஸாக்ஷாத் மன்மத மன்மத: என்று கிருஷ்ணரைக் ஒரு ஸ்லோகம் குறிப்பிடுகிறது. மன்மதன் என்றால் மனதிலிருந்து தோன்றிய அழகன். கிருஷ்ணரின் மனதில் இருந்து தோன்றியவன் மன்மதன்