என் ரசிகர்கள் யாரும் இதுவரை பேசியதில்லை. ஏனெனில் உயிருடன் இருப்பவர்களுக்கு நான் பாடுவதில்லை. கானா விஜி பேட்டி

gana vijiதனுஷ், அம்ரியா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் அனேகன் படத்தில் இடம்பெற்ற டங்காமாரி’ என்ற பாடலை பாடிய மரணகானா விஜியுடன் நமது நிருபர் எடுத்த பிரத்யேக பேட்டி. இது எங்களுடைய முதல் முயற்சி. மரண கானா விஜி அவர்கள் இதுவரை ஊடகங்களில் சொல்லாத தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்த பேட்டியின் இரண்டாவது பாகம் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. இதுபோன்ற எங்களுடைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1C9Glj1″ standard=”http://www.youtube.com/v/9Ke8XQepmeE?fs=1″ vars=”ytid=9Ke8XQepmeE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6872″ /]

Leave a Reply