அதிரடி அறிவிப்பு
எம்.சி.ஏ என்ற மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற படிப்பு இதுவரை மாணவர்களால் மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இந்த படிப்பு இரண்டு ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றப்படுவதால் பாட திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எம்சிஏ இரண்டு ஆண்டுகள் என்ற முறை வரும் ஆண்டில் 2020-21ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது