ஹிந்துஸ்தான் பல்கலையில் எம்சிஏ படிக்க விருப்பமா?

download (2)

சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டை, மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தவும், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் படிப்புக்கேற்ற இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

மேலும்  விரிவான தகவல்கள் அறிய https://hindustanuniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply