நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு: நாளை விசாரணை
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த வழக்கில் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவரிஅ கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு நாளை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது
அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்