12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை

12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை

பிறந்த நாள் என்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே வருவதால் அந்த நாளை அந்த வருடம் முழுவதும் நினைவில் நிற்கும் வகையில் கொண்டாடுவது அனைவரின் வழக்கம்

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு கோடீஸ்வரர் தனது 12 வயது மகனின் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்து ஆபாச நடிகைகளை வரவழைத்துள்ளார்.

அந்த நடிகைகள் ஆபாச உடையுடன் நடனம் ஆடியதுடன் அரைநிர்வாணமாக 12 வயது சிறுவனை மடியில் வைத்து வாழ்த்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோ அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டதால் யூடியூப் அந்த வீடியோவை உடனே அகற்றிவிட்டது.

Leave a Reply