கிரிப்டோ கரன்ஸிக்கு தடையா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் படுவது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

கிரிப்டோ சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படுவதால் அது சட்டபூர்வமாகாது என்றும் அதன்மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

கிரிப்டோகரன்சி தடை செய்வதோ தடை செய்யாமல் இருப்பது ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்

எனவே இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடைவிதிக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது