இந்தியாவில் மொபைல் தயாரிக்க திட்டம் – கார்ல் பெய்
ஒன் ப்ளஸ் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான கார்ல் பெய், ‘நத்திங்’ என்ற பெயரில் புதிய மொபைல் நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர், கார்ல், இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு மொபைல் போனும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
குறிப்பாக பல மொபைல் போன்கள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இதை நான் அறிவிப்பதில் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.