ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி அஞ்சலி
புரட்சி தலைவி ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தியதை அடுத்து ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ராகுல்காந்தி பின்னர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜெயலலிதா இறுதிச்சடங்கும் நடைபெறும் மெரீனா கடற்கரைக்கு சென்றார். ஜெயலலிதா உடலின் இறுதிச்சடங்கு முடியும்வரை அவர்
சென்னையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.